பூண்டு வகைகளின் தொகுப்பு

திட்டத்தைப்பற்றி

இந்த இணையத்தளத்தின் நோக்கங்கள், உலகெங்குமுள்ள பல்வேறு வகைப் பூண்டுகளைப்பற்றிய விரிவான விவரங்களை ஒரே இடத்தில் தொகுப்பது, பூண்டு பயிரிட விரும்புவோர், உண்ண விரும்புவோருக்கு நம்பகமானமுறையில் அதனை வழங்கக்கூடிய உயர்தரப் பூண்டு வழங்குநர்களின் பட்டியலொன்றைத் தொகுப்பது.

உங்களுடைய பூண்டு வகையைப் பகிர்ந்துகொள்ளுங்கள்!

நீங்கள் ஓர் உள்ளூர் அல்லது பாரம்பரியமிக்க பூண்டு வகையை விளைவிக்கிறீர்களா? அதன் புகைப்படங்கள், அதைப்பற்றிய விவரங்களை எங்களுக்கு அனுப்பிவையுங்கள் நாங்கள் அதனை மகிழ்ச்சியுடன் 'பூண்டு வகைகளின் தொகுப்பு' பட்டியலில் பிரசுரிப்போம்.

நீங்கள் அந்தப் பூண்டுவகையின் பல பற்கள், பூண்டுகள் அல்லது பல்பில்களை எங்களுடைய விதை மற்றும் செடி வங்கிக்கு வழங்கினால் நாங்கள் மகிழ்வோம். நாங்கள் அதனைப் பரப்புவோம், பிற பூண்டு ஆர்வலர்கள்மத்தியில் பகிர்ந்துகொள்வோம்.

Registration in the mailinglist

Your email:
Your country
Your language

Copyright © 2015–2019 பூண்டு வகைகளின் தொகுப்பு பூண்டு வகைகளின் பட்டியல்
இறுதியில் மாற்றப்பட்டது 11. அக்டோபர் 2019